Rural officers protest

img

ஊரகத்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலு வலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் சங்கத்தின் வட்டாரத் தலைவர் மனோ கரன் தலைமையில் நடைபெற்றது